Sunday, May 10, 2015

sanganathy kumbabishegam -2015

எங்கள் கிராமம் சங்கநதி யில் உள்ள செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா 10.5.2015 அன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது


























































Tuesday, September 16, 2014

கால மாற்றத்தின் காரணமாகவும், நெருக்கடிகள் காரணமாகவும் அவ்வப்போது வாழ்வி்ல் பற்பல மாற்றங்கள் வந்து சேர்கின்றன. அவற்றை நன்மை என்றே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இருந்து, தற்போது திருவாடானை அரசு கலைக் கல்லூரிக்கு விருப்ப மாறுதல் கேட்டுச் சென்றுள்ளேன்.
திருவாடானையில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. புதிய கல்லூரி புதிய சூழல்

Sunday, October 13, 2013

புதுவயலில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

புதுவயலில் சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி வித்யாசாலை என்ற பள்ளிக்கூடத்தின் சார்பில் சரஸ்வதி தேவியைத் தேரில் பவனிவரச் செய்தனர். வீதிகள் தோறும் கலைமகள் தேரேறி பவனி வந்து கலை விளக்கம் செய்தாள். சிறு குழந்தைகள் தேர் இழுக்க, பெரியவர்கள் வணங்க அற்புதமான ஊர்வலம்
தொடரட்டும் சரஸ்வதியின் ஊர்வலம்










Saturday, March 02, 2013

கம்பன் திருநாள் 2013 அழைப்பிதழ்

பெறுநர்: mintamil

காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்

காரைக்குடி கம்பன் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரை பட்டி மன்றம், வட்டத்தொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கம் கம்ப .நாட்டுப் பாராளுமன்றம் எனப் பற்பல நிகழ்வுகளுடன் காரைக்குடியில் நிகழ உள்ளது. கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்க வருக









இதனுடன் அழைப்பினை இணைத்துள்ளேன்