Monday, July 13, 2009





புதுவயல் காட்டு சிவன் கோயில்
அழகான குளம்



1 comment:

ஜோதிஜி said...

வணக்கம்

நானும் புதுவயலைச் சேர்ந்தவன் தான். கூகுள் வழியாக ஒரு கட்டுரைக்காக புதுவயல் என்று அடித்த போது உங்கள் தளம் வந்தது. மிக்க மகிழ்ச்சி.

தேவியர் இல்லம் திருப்பூர் என்ற தளத்தின் வாயிலாக எழுதிக் கொண்டு வருகின்றேன். தற்போது திருப்பூரில் இருக்கின்றேன்.

புதுவயல் குறித்து காரைக்குடி குறித்த நிறைய கட்டுரைகள் எனது தளத்தில் உள்ளது.

http://deviyar-illam.blogspot.in/