Wednesday, May 17, 2006

ஒரு தேக்குத்தூணின் வேலைப்பாடு



எம் இல்லம் முகப்பு (முன் பகுதி), பட்டாலை, வளவு, ஹால்வீடு, இரண்டாம் கட்டு, சமையல் கட்டு எனப் பல அடுக்குகளை உடையது, பட்டாலை என்ற ஒரு பகுதியில் உள்ள ஒரு தேக்குத்தூணின் வேலைப்பாடு மேல்படத்தில் உள்ளது.

1 comment:

மஞ்சூர் ராசா said...

வேலைப்பாடுகள் நன்றாக இருக்கிறது. பழையகாலத்து பாணியில் கட்டப்பட்ட பெரிய வீடு என்று நினைக்கிறேன். இன்னும் மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான். புதுக்கோட்டை வந்து ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.