Wednesday, May 17, 2006

இரண்டாம் கட்டு


இரண்டாம் கட்டு என்று சொல்லப்படுகிற பகுதியின் படம் இது. சூரிய ஒளி விழும் வகையில் காற்றோட்டத்துடன் கட்டப்பட்டுள்ள இப்பகுதி மிக அழகானது,

6 comments:

Suka said...

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள். வீடு மிக அருமையாக உள்ளது. இது மாதிரி வீடுகள் புராதனம் போல் போற்றுக் காக்கப்பட வேண்டியவை தாம்.

சுகா

Gurusamy Thangavel said...

செட்டிநாட்டு வீடுகளின் மேல் எனக்கு எப்போதும் ஒரு காதலுண்டு. உங்கள் வீடும் அருமையாக உள்ளது.

meenamuthu said...

முதன் முதலாய் உங்கவீட்டில் இருந்து ஆரம்பித்தது பார்த்து மிக மகிழ்வாக இருக்கிறது.

'புதுவயல்'! என் பெண்ணின் ஊர்
அநேகமாக(நடுவீதியில்) உங்கள் வீட்டிற்கு எதிர்வரிசை என நினைக்கிறேன்(இந்த வீட்டை வெளியில் இருந்து பார்த்த நினைவு!)உங்கள் ஊருக்கு ஒருமுறைதான் வந்திருக்கிறேன்

மீனா

palaniappan said...

நன்றி நண்பர்களே
மிக்க அன்போடு என் வலைப்பதிவை கண்ணுற்றுக் கருத்து தெரிவித்திருந்தீர்கள், மகிழ்ச்சி
என்வீடு புதுவயலில் நடுவீதிக்குப் பக்கத்தில் உள்ளது (மீனா அவர்களுக்காக)
தொடர்வோம்

Santhosh said...

உங்க வீட்டை பார்க்கும் பொழுது எனக்கு என்னுடைய பாட்டியின் வீடு நினைவுக்கு வருகிறது. அங்க கூட இப்படித்தான் பெரிய வீடு, தூண்கள், ஹாலின் மேற் கூரை சுமார் இருபது அல்லது முப்பது அடி உயரத்தில் இருக்கும்,தரை முழுவதும் சிகப்பு நிறத்தில் Redhaurse அது மாதிரி ஏதோ சொல்லுவாங்க அதை போட்டு இருப்பாங்க(தரை சிகப்பு கலரில் இருக்கும்.), வீடு முழுவது தஞ்சாவூர் ஓவியங்கள், ரொம்ப நல்லா இருக்கும் இப்ப நினைச்சா கூட குளிர்ச்சியா இருக்கும் அந்த வீடு.

Santhosh said...

உங்களின் பதிவில் நீங்க comment moderation enable செய்யவில்லை போலும் அதை செய்யுங்கள்(அப்பொழுது தான் தமிழ்மணத்தில் அதை திரட்டுவார்கள்), அப்புறம் தமிழ்மணம், தேன்கூடு, Technocrate போன்ற தளங்களில் இணையுங்கள் இது போன்ற நல்ல பதிவு இருக்கு அப்படின்னு நிறையபேர் தெரிந்து கொள்ளட்டும்.